1,326 நிலக்கரி நிறுவனத்தில் காலியிடங்கள்

December 28, 2019

மத்திய அரசின் நிலக்கரி இந்தியா நிறுவனத்தில் 'மேனேஜ்மென்ட் டிரைனி பிரிவில் 1,326 காலியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடம்: மைனிங் 288, எலக்ட்ரிக்கல் 218, மெக்கானிக்கல் 258, சிவில் 68, பைனான்ஸ் & அக்கவுண்ட்ஸ் 254, எச்.ஆர்., 89, மார்க்கெட்டிக் சேல்ஸ் 23, கம்யூனிட்டி டெவலப்மென்ட் 26, சிஸ்டம்ஸ் 46, மெட்டீரியில் மேனேஜ்மென்ட் 28, கோல் பிரிபிரேசன் 28 என 1,326 இடங்கள் உள்ளன.

கைத்தறி துறையில் உதவியாளர் வேலைவாய்ப்பு!

January 08, 2019

கைத்தறி மற்றும் நுணி நூல் துறையில் காலியாக உள்ள இளநிலை, முதுநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ரயில்வேயில் உதவித் தொகையுடன் பயிற்சி

December 27, 2018

பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸில் 924 காலியிடங்களும், பொன்மலை சென்ட்ரல் ஒர்க் ஷாப்பில் 797 இடங்களும், போத்தனூர் சமிக்ஞை மற்றும் தொலைதொடர்பு தொழிற்கூடத்தில் 2652 காலியிடங்களும் உள்ளன.

ஆர்.பி.எஃப் பணிக்கு ஜன.1 முதல் விண்ணப்பிக்கலாம்!

December 27, 2018

ரயில்வே பாதுகாப்படை பணியில் சேர 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் விண்ணப்பிக்கலாம் என ரயில்வே பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

10, பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு நேரம் குறைப்பு!

December 27, 2018

10-ஆம் வகுப்பு தேர்வு நேரம் திடீரென கால் மணி நேரம் குறைத்து தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதுபோல் பிளஸ் 2 தேர்வர்களுக்கும் அரை மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

December 25, 2018

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு 150 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

பரோடா மற்றும் ஸ்டேட் வங்கிகளில் 952 பணி

December 25, 2018

முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்று பரோடா வங்கி. தற்போது இந்த வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.

சிவில் சர்வீஸ் தேர்வில் 131 தமிழக மாணவர்கள் வெற்றி

December 21, 2018

மத்திய குடிமைப்பணி தேர்வாணையம், அகில இந்திய குடிமைப்பணிக்கான சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வு முடிவுகளை 20.12.2018 வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அளவில் 1994 மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்குத் தேர்வாகியுள்ளனர். தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் 131 பேர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.

33 பட்டமேற்படிப்புகள் தகுதியற்றது - தமிழக அரசு

December 19, 2018

33 பட்டமேற்படிப்புகள் தகுதியற்றது - தமிழக அரசு திடீர் அறிவிப்பு! - பாதிப்பில் ஒரு லட்சம் மாணவர்கள்

மாநில அளவிலான விளையாட்டு வீரர்களுக்கு உதவி தொகை

December 18, 2018

தேசிய விளையாட்டு ஆணையம் எனப்படும் என்.எஸ்.ஏ., விளையாட்டுடன் தொடர்புடைய உதவித் தொகையை தந்து வருகிறது. தேசிய அளவிலான மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் வரையிலான உதவித் தொகையை இது தருகிறது.

புதிய பாட புத்தகங்கள் மற்றும் கேள்வித்தாள்கள்

December 18, 2018

எங்களது மேன்படுத்தப்பட்ட புதிய பாட புத்தகங்கள் மற்றும் கேள்வித்தாள்கள் அடங்கிய ஆப்-ஐ பயன்படுத்தவும். எளிய முறையில் படிக்கும் வசதி, புதிய பள்ளி, போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்கள் மற்றும் கேள்வித்தாள்கள்